2019 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசயின் 11ஆம் வீட்டில் இருந்து 12ஆம் வீட்டிற்கு பெயருகிறார், இது இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு சாதகமான நிலைபாட்டை குறிக்கும். ராகு மற்றும் கேது மார்ச் 09, 2019 அன்று பெயருவதால் நல்ல பலன்கள் ஏற்படும். செவ்வாய் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும் சுக்கிரன் 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் உடல் நல பிரச்சனை மற்றும் நிதி பிரச்சனைகளை குறைக்க உதவுவார்கள்.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் ஆதி சாரமான பாக்ய ஸ்தானத்திற்கு பெயருவது மார்ச் 26, 2019 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கும். இந்த மாதத்தின் முதல் பாதி உங்களுக்கு சிறப்பாக உள்ளது. எனினும் உங்களுக்கு மார்ச் 26, 2019 முதல் எதிர் பாராத மற்றும் பெரிய அதிர்ஷ்ட்டம் கிடைக்கும். இது தற்போது இருக்கும் உங்கள் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.



Prev Topic

Next Topic