2019 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து சஞ்சரிப்பது சாதகமான நிலையை குறிக்கிறது. செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து மார்ச் 22, 2019 வரை நல்ல பலன்களை தருவார். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவது உடல் உபாதைகளை அதிகப் படுத்தக் கூடும்.
வக்கிர கதி அடையும் புதன் மற்றும் சுக்கிரன் கலவையான பலன்களை தருவார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் அதி சரமாய் சஞ்சரித்து நல்ல உதவி செய்வார். சனி பகவான், ராகு மற்றும் கேதுவின் பாதிப்புகள் இந்த மாதத்தின் இறுதியில் குறையக் கூடும். மொத்தத்தில் மார்ச் 28, 2019 முதல் நீங்கள் நல்ல அதிர்ஷ்ட்டத்தை காண்பீர்கள்.



Prev Topic

Next Topic