Tamil
![]() | 2019 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
இந்த மாதம் சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிபப்து சிறப்பாக இல்லை. சுக்கிரன் மற்றும் புதன் நல்ல இடத்தில் சஞ்சரிக்கவில்லை. எனினும் மார்ச் 09, 2019 அன்று ஏற்படும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள குடும்பம் மற்றும் உறவவுகளுடன் சில கசப்பான அனுபவங்களை இந்த மாதத்தின் முதல் சில வாரங்களுக்கு ஏற்படுத்தக் கூடும். குரு உங்கள் பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதி சரமாய் பெயர்ந்து உங்களுக்கு மார்ச் 28, 2019க்கு மேல் நல்ல பலன்களை தருவார். இந்த மாதத்தின் தொடக்கும் மோசமாக இருந்தாலும் உங்களுக்கு மார்ச் 28, 2019க்கு மேல் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic