2019 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதத்தின் இரண்டாம் பகுதி உங்களுக்கு சிறப்பாக உள்ளதை காட்டுகிறது. சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டத்தை தரும். மார்ச் 9, 2019 அன்று நடக்கும் ராகு/ கேது பெயர்ச்சி நல்ல பலனை உங்களுக்குத் தரும். புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை தருவார்கள்.
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து மார்ச் 22, 2019 வரை நல்ல அதிர்ஷ்ட்டத்தை தருவார்கள். செவ்வாய் உங்கள் அஷ்டம ஸ்தானத்திற்கு இந்த மாதத்தின் பின் பகுதியில் பெயருவதால் பதற்றம் அதிகரிக்கக் கூடும். மொத்தத்தில் மார்ச் 22, 2019 வரை சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள். அதன் பின் சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும்.



Prev Topic

Next Topic