Tamil
![]() | 2019 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 4ஆம் மற்றும் 5ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதம் சாதகமற்ற நிலையை காட்டுகிறது. குரு உங்கள் ஜென்ம ராசியிலும் ராகு 9ஆம் வீட்டிலும் சஞ்சரித்து சில கசப்பான அனுபவங்களை தரக் கூடும். எனினும் ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிர்க்கி பெயருவது மார்ச் 8, 2019க்கு மேல் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு அதி சரமாய் பெயர்ந்து உங்களுக்கு இந்த மாத இறுதியில் இருந்து நல்ல பலன்களைத் தருவார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து மார்ச் 22, 2019 வரை உறுதுணையாக இருப்பார். வக்கிர கதி அடையும் புதன் மற்றும் சுக்கிரன் இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களை தருவார்கள். மொத்தத்தில் இந்த மாத இறுதியில் சிறப்பான பலன்களை அதிகம் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic