![]() | 2019 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமான நிலைபாட்டை குறிக்கிறது. செவ்வாய் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ந்து அதிக பதற்றத்தை மார்ச் 22, 2019க்கு மேல் ஏற்படுத்தக் கூடும். வக்கிர கதி அடையும் புதன் சிறப்பாக இல்லை. ராகு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து நிதி நிலையில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
குரு உங்கள் ராசியின் 8ஆம் வீடிற்கு மார்ச் 22, 2019 வாக்கில் பெயருவதால் உங்கள் அதிர்ஷ்ட்டத்தை பாதிக்கக் கூடும். கேது மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து மார்ச் 28, 2019 வாக்கில் உங்களுக்கு கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தக் கூடும். எதிர்பாரா விதமாக நீங்கள் மார்ச் 28, 2019 முதல் கடுமையான சோதனை காலத்தை சந்திக்க நேரிடும். உங்களுக்கு மார்ச் 28, 2019 வாக்கில் எதிர் பாராத கெட்ட செய்திகள் வரக் கூடும்.
Prev Topic
Next Topic