Tamil
![]() | 2019 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்தின் இரண்டாம் பகுதி உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். ராகு உங்கள் ராசியின் 7அம வீடான ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை பாதிக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் பதற்றத்தை அதிகப் படுத்தக் கூடும்.
புதன் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரக் கூடும். சுக்கிரன் உங்கள் பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டத்தை தருவார். குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு குறிப்பிடத் தக்கநிவாரணத்தை தருவார். கடந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு மோசமான மாதமாக இருந்திருக்கும். எனினும் இந்த மாதம் உங்களுக்கு சற்று ஆறுதலான மாதமாக இருக்கும்.
Prev Topic
Next Topic