2019 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) | |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகிறது. செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக இல்லை. புதன் மற்றும் சுக்கிரன் இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்கள்.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் மற்றும் குரு இந்த மாதம் வக்கிர கதி அடைகிறார்கள். இதனால் பிரச்சனைகளின் தாக்கம் பெரிய அளவு குறையும். இந்த மாதத்தில் இருந்து நீங்கள் சற்று ஆறுதலாக உணருவீர்கள். உங்களுக்கு சற்று மூச்சு விட இடம் கிடைக்கும். மேலும் சமீப கடந்த காலத்தில் நடந்த விடயங்களை ஜீரணிக்க சற்று நேரம் கிடைக்கும். இந்த மாதம் கடந்த சில மாதங்களை விட சிறப்பாக உள்ளது. எனினும் நீங்கள் எவ்வளவு விரைவாக நிவாரணம் பெறுவர்கள் மற்றும் வாழ்க்கையில் வளர்ச்சி அடைவீர்கள் என்பது உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே நடக்கும்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.