![]() | 2019 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. சுக்கிரன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் பதற்றத்தை குறைப்பார். சனி பகவான் மற்றும் கேது சிறப்பான நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தந்து கொண்டிருகின்றார்கள்.
குரு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லபச்தனத்திற்கு வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான வளர்ச்சியும்ம், மகிழ்ச்சியும் பல மடங்கு உங்கள் உத்தியோகம், நிதி நிலை, ஆரோக்கியம், குடும்பம் மற்றும் உறவுகளில் ஏற்படும்.
உங்களுக்கு ஜனவரி 23, 2020ல் ஏழரை சனி காலம் தொடங்கினாலும், அதன் தாக்கம் முதல் ஒரு ஆண்டுக்கு குறைவாகவே இருக்கும். நீங்கள் இந்த பொற்காலத்தை பயன்படுத்தி, உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகா முயற்சி செய்ய வேண்டும். மொத்தத்தில், அதிர்ஷ்டம் நிறைந்த சிறப்பான மாதமாக இந்த மாதம் உள்ளது.
Prev Topic
Next Topic