2019 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் துலாம் ராசியில் இருந்து விரிச்சிக ராசிக்கு நவம்பர் 17, 2019 அன்று பெயருகிறார். சுக்கிரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நவம்பர் 21, 2019 அன்று பெயருகிறார்.
செவ்வாய் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நவம்பர் 10, 2019 அன்று பெயருகிறார். ராகு இந்த மாதம் முழுவதும் மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியில் சஞ்சரிப்பார்கள்.
வக்கிர கதி அடையும் புதன் விரிச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நவம்பர் 7, 2019 அன்று பெயருகிறார். அதன் பின் புதன் துலாம் ராசியின் நவம்பர் 21, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். குரு விரிச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு நவம்பர் 4, 2019 அன்று பெயருகிறார். குரு சனி பகவான் மற்றும் கேதுவுடன் இணைந்து சஞ்சரிப்பது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
முக்கிய கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரிபப்தால், சில ராசிகள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுகின்றன. எனினும் பிற ராசிகளுக்கு அது சாதகமற்ற பலனைத் தரக் கூடும். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், செவ்வாய் மற்றும் சனி பகவான் ஒருவரை ஒருவர் பார்வை இடுவது நவம்பர் 10, 2019 முதல் நிறைவடைகிறது. பங்கு சந்தை நிலவரம் நிலையற்று இருந்தாலும், ஒரு தெளிவான திசை கிடைக்கும்.
இந்த மாதம் குரு பெயர்ச்சி நடைபெறுவதால், உங்கள் குரு பெயர்ச்சி பலன்களை பார்ப்பது நல்லது. ஏனென்றால் அனைவருக்கும் அதிர்ஷ்டத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.