2019 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு சிறப்பாக இல்லை. சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார், எனினும் செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், புதன் 9ஆம் வீட்டிலும் சஞ்சரித்து நீங்கள் பயணம் செய்யும் போது பிரச்சனைகளை தரக் கூடும். மேலும் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை, எனினும் சனி பகவான் மற்றும் கேது இணைந்து பிற கிரகங்கள் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் சஞ்சரித்து தரும் பிரச்சனைகளை, குறைக்கக் கூடும்.
இந்த மாதம் நேர்மறை சக்தி மற்றும் எதிர்மறை சக்தி ஆகிய இரண்டும் அதிகமாக இருக்கக் கூடும். அதனால் நீங்கள் பயங்கரமான சூழல்களை சந்திக்க நேரிடும். எனினும் அக்டோபர் 26, 2019க்கு மேல் நீங்கள் பெரிய அளவு வெற்றியைப் பெறுவீர்கள். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் நவம்பர் 4, 2019 அன்று பெயருவதால், விடயங்கள் நவம்பர் மாதம் முதல் சுமூகமாக இருக்கும். அடுத்த சில மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இருப்பதால், நீங்கள் நீங்கள் அக்டோபர் 26, 2019 முதல் மார்ச் 26, 202௦ வரை உங்களுக்கு பொற்காலமாக இருக்கும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.