2019 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) | |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது, இந்த மாதம் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. சுக்கிரன் நல்ல நிலையில் இந்த மாதம் சஞ்சரிகின்றார். மெதுவாக நகரும் புதன் கலவையான பலன்களைத் தருவார். ராகு உங்கள் ஜென்ம ஸ்தானத்திலும், கேது களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரித்து சில தடைகளை உண்டாக்குவார்கள்.
சனி பகவான் மற்றும் செவ்வாய் உங்களுக்கு அதிக பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் தரக் கூடும். மேலும் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயருவதால் உண்டாகும் தாக்கத்தை அதிகம் உணருவீர்கள். எதிர்பாரா விதமாக, இந்த மாதம் உங்களுக்கு உடல் நலம், உத்தியோகம், நிதி நிலை என்று இவற்றில் அதிக பிரச்சனைகளை தரக்கூடிய மாதமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் மற்றும் உறவுகளில், கலவையான பலன்களை பெறுவீர்கள்.
எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றலும், ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின் செயல்பட வேண்டும், குரு நவம்பர் 4, 2019 அன்று உங்கள் களத்திற ஸ்தானத்திற்கு பெயர்ந்த பின் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.