2019 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் | |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு அக்டோபர் 18, 2019 அன்று பெர்யருகிறார். சுக்கிரன் 26 டிகிரியில் விரைவாக கன்னி ராசியின் இருந்து விரிச்சிக ராசிய்க்கு 4 டிகிரிக்கு இந்த மாதத்தின் இறுதியில் பெயருகிறார்.
புதன் மெதுவாக துலாம் ராசியில் இருந்து விரிச்சிக ராசிக்கு அக்டோபர் 23, 2019 அன்று எப்யருகிறார். மேலும் அக்டோபர் 31, 2019 அன்று வக்கிர கதியும் அடைகிறார். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் கன்னி ராசியில் சஞ்சரிப்பார்.
ராகு மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள். குரு விரைவாக தனுசு ராசிக்கு நவம்பர் 04, 2019 அன்று பெயருவார். இதன் தாக்கம் அக்டோபர் 24, 2019 முதல் தெரியத் துடங்கும். சனி பகவான் முன்னோக்கி தனுசு ராசியில் பெயருவார். சனி பகவான் மற்றும் கேது, ஒரே இடத்தில் இணைந்து சஞ்சரித்தாலும் வெவேறு கோணங்களில் அடிப்படையில் மாறுபட்டு நிர்பார்கள் அக்டோபர் மாதம் சனி பகவான் மற்றும் கேது இணைந்து சஞ்சரித்தாலும், அவர்களது தாக்கம் குறைவாகவே இருக்கும்.
இந்த மாதத்தின் ஒரு முக்கிய மோசமான விடயம் என்னவென்றால், சனி பகவான் மற்றும் செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்வை இடுகிறார்கள். எதிர்பாரா விதமாக, இந்த சஞ்சரிப்பு பெரிய போரில் கொண்டு போய் விடலாம். மேலும் முன்பே வர்த்தக போர் நடந்து கொண்டிருகின்றது. எனினும், இதன் தாக்கம் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும், ஏனென்றால், சனி பகவான் மற்றும் செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்வை இடுகிறார்கள். நில நடுக்கம், வெள்ளம், மற்றும் மனிதர்களால் உண்டாகும் பேரழிவு போன்றவை நிகழக் கூடும்.
இத்தகைய மோசமான நிகழ்வுகள் நடக்க கூடிய தேதிகள்;
1. செவ்வாய் அக்டோபர் 8, 2019
2. சனிக்கிழமை அக்டோபர் 12, 2019
3. சனிக்கிழமை அக்டோபர் 19, 2019
4. செவ்வாய்க் கிழமை அக்டோபர் 22, 2019
5. ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 27, 2019
ஒதுவாக அனைவரும் வாகனம் ஓட்டும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். தலைகவசம் அணிந்து கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். காரில் பயணம் செய்யும் போது தொலைதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் நள்ளிரவு பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.