2019 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. சுக்கிரன் மற்றும் புதன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு செப்டம்பர் 11, 2019 வாக்கில் பெயருவதால் நல்ல பலங்கள கிடைக்கும். எனினும் செவ்வாய் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைத் தரக் கூடும். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து குடும்பத்தில் பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும். குரு உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி வளர்ச்சியை பாதிக்கக் கூடும்.
எனினும், சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்களுக்கு செப்டம்பர் 18, 2019க்கு மேல் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள். இந்த இரு கிரகங்கள் இணைந்து சஞ்சரிப்பதால், குரு, செவ்வாய் அற்றும் ராகுவால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். இந்த மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு அழுத்தம் நிறைந்ததாகவும், பிரச்சனை நிறைந்ததாகவும் இருக்கும். எனினும் விடயங்கள் செப்டம்பர் 18, 2019க்கு மேல் உங்களுக்கு சாதகமாக மாறக் கூடும். வரும் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு நீங்கள் பெரிய அளவு வெற்றிகளைப் பெறுவீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic