2019 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கண்ணோட்டம்


சூரியன் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்தின் முதல் பாதி உங்களுக்கு சிறப்பாக இருக்கும். செவ்வாய் உங்களுக்கு செட்ப்ம்பேர் 25, 2019 வரை நல்ல பலனைத் தருவார், அதன் பின் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயருவர். புதன் 11 மற்றும் 12ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார்.
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு பண மழையை தருவார். சனி பகவான் மற்றும் கேது இணைந்து உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தருவார்கள். அதிர்ஷ்ட சீட்டு, பரிசு, வர்த்தகம் அல்லது பூர்வீக சொத்து போன்று ஏதாவது ஒன்றில் இருந்து உங்களுக்கு எதிர்பாராத விதமாக சொத்துக்கள் சேரும். எனினும் அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனும் தேவை.
உங்கள் கோச்சார கிரகங்களின் அடிப்படையில், செப்டம்பர் மாதம் உங்களுக்கு ஒரு சிறந்த மாதமாக இந்த ஆண்டு இருக்கும். நீங்கள் எதை செய்தாலும் அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வரும் வாய்ப்புகளை பயன் படுத்தி ஒரு நல்ல நிலையில் உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள். மேலும் முடிந்த வரை தானம், தர்மம் செய்யுங்கள்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.