2019 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) | |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்கள். ராகு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், கேது 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து சில தடைகளை ஏற்படுத்தக் கூடும். உங்களால் செவ்வாய் 4ஆம் வீட்டில் இருந்து 5ஆம் வீட்டிற்கு பெயருவதால் பெரிதாக எந்த அதிர்ஷ்டத்தையும் எதிர் பார்க்க முடியாது.
எனினும், குரு உங்களுக்கு ஜென்ம ராசியை 7ஆம் வீட்டில் இருந்து பார்வை இடுவதால், நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். எனினும், சனிபகவான் செப்டம்பர் 18, 2019 முதல் வக்கிர கதி அடைவதால், சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும். இந்த மாதத்தின் தொடக்கும் சிறு முயற்சிகளுக்கும் சிறு ப்ராஜெக்ட்டுகளுக்கும் ஏற்றதாக இருக்கும். எனினும், இரண்டாம் பாதியில் இருந்து உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் அல்லது நீங்கள் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த ப்ரோஜெக்ட்டில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.