![]() | 2020 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஏப்ரல் 14, 2020 முதல் சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டிற்கு பெயருவது உங்களுக்கு நல்லப் பலனைத் தரும். சுக்கிரன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், குரு 3ஆம் வீட்டிலும் சஞ்சரித்து தாமதங்களையும், தடைகளையும் உண்டாக்கக் கூடும். புதன் விரைவாக நகர்ந்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். ராகு மற்றும் கேது உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார்கள்.
சனி பகவான் மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத் தருவார்கள். எனினும், இந்த வளர்ச்சி நீண்ட கால அடிப்படையில் இருக்கும். கடந்த மாதத்தை விட இந்த அமாதம் நேர்மறை சக்தியும், எதிர்மறை சக்தியின், செயலாற்ற நிலையில் இருப்பதால், சில பின்னடைவுகள் அல்லது தேக்க நிலை இந்த மாதம் ஏற்படக் கூடும்.
எந்த எதிர்மறை பலன்களும் இருக்காது, எனினும், இந்த மாதம் பெரிதாக எந்த முன்னேற்றமும் இருக்காது. இந்த காலகட்டம் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே, அதனால் நீண்ட கால அடிப்படையில் நீங்கள் நல்ல பலனை எதிர் பார்க்கலாம்.
Prev Topic
Next Topic