![]() | 2020 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல திர்ஷ்டத்தை தருவார். செவ்வாய் உங்கள் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வேலை சுமை மற்றும் பதற்றத்தை குறைப்பார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பண வரத்தை அதிகரிப்பார். புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், 1ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். எனினும், குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து எதிர்மறை சக்திகளை முற்றிலுமாக இல்லாமல் செய்து விடுவார்.
மேலும் குரு இந்த மாதம் நீங்கள் விரைவாக வெற்றிப் பெற உதவுவார். இந்த மாதம் உங்கள் வளார்ச்சி தொடர்ச்சியாக ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் உத்தியோகம், குடும்பம் மற்றும் உறவுகள், நிதி மற்றும் முதலீடுகள் என்று பல விடயங்களிலும் பெரும் அளவு வெற்றி உண்டாகும். ஆகஸ்ட் 20, 2020 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic