![]() | 2020 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். புதன் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான வளர்ச்சியைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாகிய ஸ்தானத்தில் சஞ்சரித்து நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். செவ்வாய் உங்கள் ரைசின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து ஆகஸ்ட் 16, 2020 வரை நல்ல பலன்களைத் தருவார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீடான அர்தஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். விரைவாக நகரும் கிரகங்கள் சிறப்பான நிலையில் சஞ்சரித்து, குருவின் தாக்கத்தை குறைக்க உதவுவார்கள். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து சிறப்பாக வளர்ச்சியைத் தருவார். மேலும் ராகு சிலபின்னடைவுகளை உண்டாக்கக் கூடும்.
இது உங்களுக்கு நல்ல மற்றும் சாதகமற்ற பலன்களைத் தரக்கூடிய ஒரு மாதமாக இருக்கும். எனினும், ஆகஸ்ட் 26, 2020க்கு மேல் விடயங்கள் உங்களுக்கு எதிராக மாறக் கூடும். மேலும் நீங்கள் இந்த ஆண்டின் வரவிருக்கும் நாட்களில் சோதனை காலத்தை எதிர் கொள்ள நேரிடலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic