![]() | 2020 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டிற்கு பெயர்வதால் ஆகஸ்ட் 16, 2020க்கு மேல் நீங்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். ராகு மற்றும் கேதுவிடம் இருந்து நல்ல பலனை எதிர் பார்க்க முடியாது. எனினும், சுக்கிரன் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். புதன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசிய்க்கு ஆகஸ்ட் 16, 2020 வாக்கில் வெளியேறுவதால், பதற்றம் குறைந்து நல்ல சூழல் உண்டாகும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நீண்ட காலத்திற்கு நல்ல வளர்ச்சியையும், வெற்றியையும் தருவார். குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோக வளர்ச்சியில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தக் கூடும். இந்த மாதத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட சிறப்பாக உள்ளது. இது உங்களுக்கு கலவையான பலன்கள் தரக்கூடிய மற்றுமொரு மாதமாக இருக்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic