![]() | 2020 December டிசம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
டிசம்பர் 2020 மேஷ ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் இந்த மாதம் முழுவதும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கின்றார். புதன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு டிசம்பர் 1௦, 2020 முதல் நல்ல பலன்களைத் தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அலுவலகத்தில் அதிக சவால்களை உண்டாக்குவார். செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை உண்டாக்குவார்.
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் விடயங்களை மோசமாக்குவார். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உடல் நலம், குடும்பம், உத்தியோகம், நிதி மற்றும் முதலீடுகள் குறித்த விடயங்களில் உண்டாகும் அதிக சவால்களை சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். மூச்சு பயிற்சி செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க வேண்டும்.
Prev Topic
Next Topic