![]() | 2020 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 11 மற்றும் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து பபெப்ரவரி 13, 2020 வரை நல்ல பலன்களைத் தருவார். மேலும் ராகு மற்றும் கேதுவிடம் இருந்தும் நீங்கள் நல்ல பலனை எதிர் பார்க்கலாம். புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வ்லார்சியின் வேகத்தை சற்று குறைக்கக் கூடும். குரு மற்றும் செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சி பெரும் விடயங்களில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.
சுக்கிரன் உங்கள் ஜென்ம ரையில் சஞ்சரித்து நீங்கள் பொறுமையாக அனைத்து விடயங்களையும் சமாளிக்க உதவுவார். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். இதனால் உங்கள் இன்னல்களுக்கு ஒரு முடிவு வந்து விடும். நீண்ட கால அடிப்படையில், அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு சிறப்பான நேரமாக இருக்கும்.
உங்கள் உடல் நலம், குடும்பம் மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் இந்த அமாதம் நல்ல மாற்றங்கள் ஏற்படம். எனினும், உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் மெதுவாக வளார்ச்சிக; அடுத்த சில மாதங்களில் ஏற்படும்.
Prev Topic
Next Topic