2020 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் பெப்ரவரி 13, 2020 முதல் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. புதன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் மன அழுத்தத்தை ஓரளவிற்கு குறைப்பார்,.
எனினும், செவ்வாய் உங்கள் ராசியின் அஷ்டம ஸ்தானத்திற்கு பெப்ரவரி 8, 2020 அன்று பெயருவதால் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படக் கூடும்.
எனினும், இந்த மாதம் எதிர்மறை சக்திகள் அதிகமாகவே இருக்கும். உங்களுக்கு இந்த மாதம் பெரிதாக எந்த நிவாரணமும் கிடைக்காது. உங்கள் மீது பலர் பொறாமைப் படுவதால், உங்களுக்கு எதிரான சாதிகள் அதிகமாக இருக்கக் கூடும். அதனால் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அதிக கவனத்தோடு இருக்க வேண்டும்.



Prev Topic

Next Topic