![]() | 2020 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்.
ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை, புதன் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு கலவையான் அபலங்களைத் தருவார்கள். முக்கிய 6 கிரகங்கள் இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் டிசம்பர் 26, 2020 அன்று சஞ்சரித்தது, தற்போது இந்த மாதம் விலகத் தொடங்கும்.
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் தொடர்ந்து சஞ்சரித்து உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி வளர்ச்சியை பாதிக்கக் கூடும். எனினும், சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை நீண்ட காலத்திற்கு கொண்டு வருவார். உங்களால் சனி பகவானிடம் இருந்து ஒரே இரவில் அதிர்ஷ்டத்தை எதிர் பார்க்க முடியாது. உங்களுக்கு கிடைக்கவிருக்கும் பலன்கள் பல காலகட்டங்களில் கிடைக்கும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் தனிமையையும், பிரச்சனையையும் ஒரு புது இடத்தில் நீங்கள் வசிப்பதால், உருவாக்கக் கூடும். இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதமாக இருக்கும். எனினும், உங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த மாதத்தை பயன்படுத்திக் கொண்டு, நீங்கள் உங்களது நீண்ட கால குறிக்கோள்களுக்கு திட்டமிடலாம்.
Prev Topic
Next Topic