![]() | 2020 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜூலை 16, 2020 முதல் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். புதன் புதன் ஜூலை 12. 2020 அன்று உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைந்து, அதே இடத்தில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார். சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீடான அர்தஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து இந்த மாதமும் உணளுக்கு கசப்பான அனுபவங்களைத் தரக் கூடும்.
செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயர்ந்து இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவார். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பிரச்சனையின் தாக்கத்தை அதிகரிக்கக் கூடும். இந்த மாதம் நாட்கள் நகர நகர, எதிர்மறை சக்திகள் அதிகரிக்கக் கூடும். உங்களுக்கு அதிக பிரச்சனைகள் உண்டாகக் கூடும்.
கேது மற்றும் விரைவாக நகரும் செவ்வாய் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல உதவிகளைப் பெறச் செய்வார்கள். மொத்தத்தில் அடுத்த ஐந்து மாதங்களுக்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இல்லாமல் எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic