![]() | 2020 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், 1ஆம் வீட்டிலு இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. புதன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து சில உடல் உபாதைகளை உண்டாக்கக் கூடும். சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் தூக்கத்தை பாதிக்கக் கூடும். ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், கேது களத்திற ஸ்தானத்திலும் சஞ்சரித்து உங்கள் உறவுகளுடன் சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.
குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையின் பல வகைகளில் கசப்பான அனுபவங்களை உண்டாக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருந்து ஜூன் 18, 2020 முதல் விலகி உங்கள் கோபத்தையும், பதற்றத்தையும் குறைப்பார். மொத்தத்தில் இந்த மாதம் ஏமாற்றங்களையும், தோல்விகளையும் தரக்கூடிய மற்றுமொரு சோதனை காலமாக இருக்கும்.
உங்களுக்கு சற்று நிம்மதி தரக்கூடிய ஒரு நல்ல விடயம் என்னவென்றால், ஜூன் 3௦, 2020 முதல், குரு உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்திற்கு பெயர்ந்த பின் உங்களுக்கு நல்ல நேர்மறை மாற்றங்கள் ஏற்படும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic