![]() | 2020 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், 6ஆம் வீட்டிலும் மே 15, 2020 முதல் சஞ்சரிபதால், நல்ல பலன்கள் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால் நல்ல பலன்கள் உண்டாகும். ராகு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரித்து உங்கள் உறவுகள் குறித்த விடயங்களில் பிரச்சனைகள் உண்டாக்கக் கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மே 5, 2020 முதல் சிறப்பாக உள்ளது.
குரு பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து, சனி பகவானோடு இணைந்து இந்த மாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். இது உங்களுக்கு மற்றுமொரு நல்ல மாதமாக இருக்கும். அடுத்த 8, வாரங்களுக்கு, ஜூன் 3௦, 2020 வரை தொடர்ந்து அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த வாய்ப்பை பற்றிக் கொண்டு, உங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முயற்சி செய்யுங்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic