![]() | 2020 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டிற்கு இந்த அமாதம் பெயருவது சிறப்பாக இல்லை. விரைவாக நகரும் புதன் கலவையான பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து, பின்னர் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் இந்த மாதம் சஞ்சரித்து நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
ராகு மற்றும் கேதுவிடம் இருந்து உங்களால் நல்ல பலன்களை எதிர் பார்க்க முடியாது. செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு மே 1௦, 2020 அன்று பெயருவதால், சில பின்னடைவுகள் ஏற்படுவதோடு, உங்கள் பதற்றமும் அதிகரிக்கக் கூடும். எனினும், உங்களுக்கு நேர்மறை சக்திகள் இருக்கும். அதனால், உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள். எனினும், இந்த அதிர்ஷ்டம் அடுத்த 8 வாரங்கள், அதாவது ஜூன் 3௦, 2020 வரை மட்டுமே.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic