Tamil
![]() | 2020 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதம் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகின்றது. ராகு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், கேது 4ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால், நல்ல பலனை எதிர் பார்க்க முடியாது. செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு மே , 2020 அன்று பெயருவதாள் உங்கள் குடும்பத்திற்கு நல்ல செய்தி வரும்.
குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவது மற்றுமொரு நல்ல விடயம். இது நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த மற்றுமொரு நல்ல மாதமாக இருக்கும். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பத்தையும், சிறப்பான வளர்ச்சியையும் நீங்கள் எதிர் பார்க்கலாம்.
Prev Topic
Next Topic