![]() | 2020 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
இந்த மாதத்தின் முதல் பத்தியில் சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கு பெயருவது சாதகமான நிலையை காட்டுகின்றது. புதன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரித்து அக்டோபர் 13, 2020 அன்று வக்கிர கதி அடைகிறார். சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் அக்டோபர் 23, 2020 வரை சஞ்சரிப்பது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து சில தாமதங்களையும், உத்தியோகத்தில் அழுத்தமான சூழலையும் தரக் கூடும். எனினும், குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தருவார். ராகு மற்றும் கேது உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு அக்டோபர் 5, 2020 அன்று பபெயருவது சிறப்பாக உள்ளது.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உண்டாகும் சக்தி மிக அதிகமாக இருக்கும்.
Prev Topic
Next Topic