![]() | 2020 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த மாதம் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. சுக்கிரன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களால் எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. கேது உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கும், ராகு 4ஆம் வீட்டிற்கும் பெயருவதால் பின்னடைவுகள் ஏற்படக் கூடும். இந்த மாதம் புதன் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து செவ்வாயை ஐந்தாம் பார்வையாய் பார்வை இடுவதால் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். ஏழரை சனியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். செப்டம்பர் 24, 2020 வரை நல்ல பலன்களை நீங்கள் பெறுவீர்கள்.
செப்டம்பர் 25, 2020 ராகு கேது பெயர்ச்சிக்கு பின் சில தாமதங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக் கூடும். எந்த முக்கிய முடிவுகளாக இருந்தாலும், செப்டம்பர் 24, 2020க்கு முன் எடுப்பது நல்லது. செப்டம்பர் 15, 2020 செவ்வாய்க் கிழமை வாக்கில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும்.
Prev Topic
Next Topic