![]() | 2020 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து செப்டம்பர் 16, 2020 முதல் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார். கேது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு செப்டம்பர் 25, 2020 அன்று பெயர்வது சிறப்பாக இல்லை. விரைவாக நகரும் புதன் உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்.
சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. குரு 6ஆம் வீட்டிலும், செவ்வாய் 1௦ஆம் வீட்டிலும் சஞ்சரித்து அலுவலகத்தில் அரசியலை உண்டாக்கக் கூடும். இதனால் உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கக் கூடும். ராகு மற்றும் சுக்கிரன் நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். நிதி நிலை மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். எனினும், உங்கள் உடல் நலம் மற்றும் உத்தியோக வாழ்க்கை சற்று பாதிக்கப்படலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic