![]() | 2021 August ஆகஸ்ட் மாத உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | உடல் நலம் |
உடல் நலம்
முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். இதனால் இந்த மாதம் உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். தலைவலி, சுரம் மற்றும் ஓவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏறப்டலாம். சுவாச அமைப்பில் பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் தேவைப்படலாம்.
உங்கள் பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சக்தியின் அளவு போதிய தூக்கம் இல்லாததால் சற்று பாதிக்கப்படலாம். உங்கள் உணவில் போதிய புரத சத்து மற்றும் நார் சத்து இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். தியானம் மற்றும் சுவாசப் பயிற்சி செய்து நல்ல தூக்கத்தைப் பெறுங்கள். ஹனுமான் சாலிசா மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் உங்கள் உடல் நல பிரச்சனைகளின் தாக்கம் குறையும்.
Prev Topic
Next Topic



















