![]() | 2021 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
பெப்ரவரி 2021 மேஷ ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 1௦ மற்றும் 11ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதம் முழுவதும் சாதகமான நிலையை காட்டுகின்றது. புதன் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு தொடர்பு குறித்த பிரச்சனைகளை உண்டாக்குவார். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு குடும்பம் மற்றும் அலுவலகத்தில் பெப்ரவரி 21, 2021 வரை பதற்றமான சூழ்நிலையை உண்டாக்கக் கூடும்.
குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அலுவலகத்தில் அதிக அரசியலை உண்டாக்கி, உங்கள் உத்தியோக வாழ்க்கையை மிக மோசமாக பாதிப்பார்கள். உங்களால் ராகு மற்றும் கேதுவிடம் இருந்து நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் உதவிகளை செய்வார்.
விரைவாக நகரும் கிரகங்கள் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு ஒன்றன் பின் ஒன்றாக பெயர்ந்து உங்களுக்கு பெப்ரவரி 21, 2021க்கு பிறகு சற்று நல்ல பலன்களைத் தருவார்கள். இது உங்களுக்கு மற்றுமொரு பிரச்சனைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். ஆனால் பெப்ரவரி 21, 2021க்கு பிறகு உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும்.
Prev Topic
Next Topic



















