![]() | 2021 July ஜூலை மாத பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம் மற்றும் குடியேற்றம்
செவ்வாய், சூரியன் மற்றும் புதன் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்பதால், பயணம் செய்வதை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. தொடர்பு சார்ந்த விடயங்களில் பிரச்சனைகளும், பயணத்தில் தாமதங்களும் ஏற்படலாம். உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் பயணத்தின் போது ஏற்படலாம். ஜூலை 2௦, 2021 க்கு முன் வேகமாக வாகனம் ஒட்டியது, அல்லது சாலை விதி மீறல் போன்ற காரணங்களுக்காக அவராதம் விதிக்கப்படலாம். உங்கள் உடல் நலம் பயணத்தின் போது பாதிக்கப்படலாம்.
உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்களில் எந்த முன்னேற்றமும் தற்போது இருக்காது. குறிப்பாக, நீங்கள் உங்கள் நிறுவனத்தை மாற்றுகுறீர்கள் என்றால், விசா மாற்றம் செய்யும் விடயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் ஜூலை 22, 2021க்கு மேல் குறையும். ஆகஸ்ட் 15, 2021க்கு மேல் உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் ஒப்புதல் பெரும்.
Prev Topic
Next Topic



















