![]() | 2021 June ஜூன் மாத எச்சரிக்கைகள் / தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | எச்சரிக்கைகள் / தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக உள்ளது. ஆனால் இந்த அதிர்ஷ்டம் 19, 2021 வரை மட்டுமே சிறப்பாக இருக்கும். ஜூன் 2௦, 2021க்கு மேல் நீங்கள் அடுத்த சில மாதங்களுக்கு சோதனை காலத்தைத் தொடங்குவீர்கள்.
1. அமாவாசை நாட்களில் அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
3. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
4. பெருமாளை வணங்கி நிதி நிலையில் லாபம் பெறுங்கள்
5. விஷ்ணு சஹாசர நாமம் கேட்டு உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொள்ளுங்கள்
6. ஏழை மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவி செய்யுங்கள்
7. கடவுள் வழிபாடு மற்றும் தியானம் செய்து நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்
8. ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
Prev Topic
Next Topic



















