![]() | 2021 June ஜூன் மாத வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் இதுவரை இந்த கோவிட்-19 காலத்தில் சேர்த்து வைத்திருந்த லாபத்தை இழக்க நேரலாம். உங்கள் அத்ரிஷ்டம் ஒரே இரவில் காணாமல் போகலாம். நீங்கள் நீண்ட கால முதலீடுகள் செய்பவராக இருந்தால், பங்குகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
செப்டம்பர் 3௦, 2021 வபரை நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்ல யோசனையாக இருக்கும். பங்கு சந்தை வர்த்தகத்தில் அக்டோபர் 2021 முதல் நீங்கள் முதலீடுகள் செய்யத் தொடங்கலாம். ரியல் எஸ்டேட் முதலீடுகளை ஜூலை 26, 2021க்கு பிறகு செய்யலாம். அதிர்ஷ்ட சீட்டு, சூதாட்டம், ஸ்பெகுலேடிவ் வர்த்தகம், நாள் வர்த்தகம் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. அதற்கு அடிமையாகி நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம்.
Prev Topic
Next Topic



















