![]() | 2021 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஜூன் 2021 தனுசு ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், சுக்கிரன் 7ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பாதிப்பார்கள். புதன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து கலவையான பலன்களைத் தருவார்கள். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்கள்.
சனி பகவான் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜூன் 20, 2021 வரை உங்களுக்கு பிரச்சணைகளை உண்டாக்கக் கூடும். விரைவாக நகரும் கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்காதத்தாலும், குரு வக்கிர கதி அடைவதாலும், உங்களால் நல்ல நிவாரணத்தைப் பெற முடியாமல் போகலாம். இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் விடயங்கள் சற்று முன்னேற்றம் பெறலாம்.
ஆனால் செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குவார். ஜூலை 2021 முதல் இரண்டு வாரங்கள் வரை காத்திருந்தால், அதன் பின்னர் உங்களுக்கு நல்ல குரிப்ப்டியாத்தக்க நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic



















