![]() | 2021 March மார்ச் மாத நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த மாதம் முழுவதும் உங்கள் நிதி நிலை சிறப்பாக உள்ளது. அதிகரிக்கும் பண வரத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். கிரெடிட் கார்டு மற்றும் வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க இது நல்ல நேரம். மார்ச் 2௦, 2021 வாக்கில் உங்களுக்கு விலை உயர்ந்த பரிசு கிடைக்கும்.
உங்கள் வீட்டின் மதிப்பு அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் லாபத்தை பணமாக்கி பண வரத்தை அதிகரிக்க இது நல்ல நேரம். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். உங்கள் வங்கிக் கணக்கில் போதிய பண இருப்பு இருப்பதால் நீங்கள் உங்கள் நிதி நிலையில் பாதுகாப்பாக உணருவீர்கள். பெருமாளை வணங்கி, விஷ்ணு சஹாசர நாமம் கேட்பதால் உங்கள் அதிர்ஷ்டம் நிதி நிலையில் அதிகரிக்கும்.
Prev Topic
Next Topic



















