![]() | 2021 March மார்ச் மாத வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் மார்ச் 29, 2021 வரை விண்ணைத் தொடும் லாபத்தை பெறுவார்கள். ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. ரியல் எஸ்ட்டே பரிவர்த்தனைகள் செய்வதில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள்.
சொத்துக்களில் முதலீடு செய்வது மற்றும் வீடு வாங்குவது போன்ற விடயங்களில் நீங்கள் தன்னம்பிக்கையோடு முன்னேறலாம். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். புது கார் வாங்கி உங்கள் சௌகரித்தை அதிகரித்துக் கொள்ள, ஆடம்பரம் பெற இது நல்ல நேரம்.
குறிப்பு: மார்ச் 31, 2021 வரை உங்கள் நேரம் சிறப்பாக உள்ளது. அதற்குள் பங்கு சந்தையில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான முதலீடுகளுக்கு உங்கள் பணத்தை மாற்றி விடுவது நல்லது. ஏப்ரல் 2021 முதல் உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகள் உண்டாகலாம்.
Prev Topic
Next Topic



















