2021 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2021 மார்ச் மாத பலன்கள்
• சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மார்ச் 17, 2021 அன்று பெயருகிறார்
• சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மார்ச் 15, 2021 அன்று பெயருகிறார்
• புதன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மார்ச் 11, 2021 அன்று பெயருகிறார்
• செவ்வாய் இந்த மாதம் முழுவதும் ரிஷப ராசியில் சஞ்சரிப்பார்
• ராகு ரிஷப ராசியிலும், கேது விரிச்சிக ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்

சனி பகவான் மற்றும் குரு தொடர்ந்து மகர ராசியில் இந்த மாதம் சஞ்சரிப்பார்கள். குரு ஏப்ரல் 5, 2021 அன்று கும்ப ராசிக்கு பெயருவார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இதன் தாக்கத்தை மார்ச் 2021 இறுதி வாரம் வாக்கில் உணரலாம். சுக்கிரன் சூரியனுடன் இணைந்து மார்ச் 26, 2021 அஸ்தமம் ஆவது ஒரு குறிப்பிட தக்க நிகழ்வாகும்.
இறுதியாக, இந்த மிகப் பெரிய இணைந்த சஞ்சாரத்தில் இருந்து நிரந்தரமான நிவாரணத்தை நாம் பெறுவோம். முதல் பெரிய இணைதல் டிசம்பர் 24, 202௦ அன்று நிகழ்ந்தது மற்றும் கடைசி இணைதல் பெப்ரவரி 11, 2021 அன்று நடை பெரும். இந்த மாதம் நடக்கும் பலம்வாய்ந்த குரு மங்கள யோகத்தால் இந்த துல்லியமான நேரத்தைப் பற்றிய மேலும் அதிகத் தெளிவு நமக்கு கிடைக்கும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.