![]() | 2021 March மார்ச் மாத எச்சரிக்கைகள் / தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | எச்சரிக்கைகள் / தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
ஏமாற்றங்களும், தோல்விகளும் ஏற்படுவதால், இந்த மாதம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்காது. ஆனால், ஏப்ரல் 5, 2021 முதல் நீங்கள் உங்கள் சோதனை காலத்தில் இருந்து வெளி வந்து விடுவீர்கள்.
1. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது
2. அமாவாசை நாட்களில் அசைவ உணவை தவிர்த்து விட்டு, உங்கள் முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
3. ஆலங்குடி அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள் அல்லது வியாழன் தோறும் சிவா விஷ்ணு கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
4. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண பூஜை செய்ய முயற்சி செய்யுங்கள்
5. மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்த்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்
6. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்
7. பெருமாளை வணங்கி நிதி நிலையில் அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்
8. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியையும், ஏழை பெண்களுக்கு திருமண உதவியையும் செய்யுங்கள்
Prev Topic
Next Topic



















