2021 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


அக்டோபர் 17, 2021 அன்று சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயருகிறார். செவ்வாய் அக்டோபர் 21, 2021 அன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயருகிறார். வக்கிர கதி அடைந்த புதன் அக்டோபர் 18, 2021 அன்று கன்னி ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார்
இந்த மாதம் முழுவதும் அனேக காலம் சுக்கிரன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்.
அக்டோபர் 11, 2021 அன்று சனி பகவான் மகர ராசியில் வக்கிர நிவர்தி அடைவார். குரு அக்டோபர் 18, 2021 அன்று மகர ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். சனி பகவான் மற்றும் குரு நவம்பர் 2௦, 2021 வரை தொடர்ந்து இணைந்து சஞ்சரிப்பார்கள். இந்த இணைந்த சஞ்சாரத்தின் தாக்கம் கடுமையாக இருக்கக்கூடும்.
இரண்டு முக்கிய கிரகங்கள் ஒரே வாரத்தில் வாக்கியர் நிவர்த்தி அடைவதால், பல மாற்றங்கள் ஏற்பட உள்ளன. சனி பகவான் மற்றும் குரு மீன ராசிக்காரர்களுக்கு மட்டுமே நல்ல நிலையில் சஞ்சரிப்பார்கள். சனி பகவான் அல்லது குரு அல்லது இருவரும் மற்ற ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற நிலையிலேயே சஞ்சரிப்பார்கள். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன் என்பதை மேலும் விவரமாக பார்ப்போம்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.