2022 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2022 ஆகஸ்ட் மாத பொது பலன்கள். சூரியன் ஆகஸ்ட் 17, 2022 அன்று கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
செவ்வாய் ஆகஸ்ட் 1௦, 2022 அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் ஆகஸ்ட் 7, 2022 அன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
புதன் ஆகஸ்ட் 21, 2022 அன்று சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் செவ்வாய் மற்றும் ராகு இணைந்து சஞ்சர்க்கின்றனர். எனவே அநேகமானவர்களுக்கு இந்த மாதத்தின் தொடக்கத்தில் சில நாட்களுக்கு அழுத்தம் நிறைந்த நாட்களாக இருக்கும். சனி பகவான் மற்றும் குரு இந்த மாதம் வக்கிர கதி அடைந்த நிலையில் இருப்பார்கள். இந்த மாதம் முழுவதும் ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் சஞ்சரிப்பார்கள்.
இந்த மாதம் வக்கிர கதி அடைந்த கிரகங்களின் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பலன்கள் விரைவானதாக இருக்கும். இந்த மாதம் அந்த தாக்கங்களால் ஏற்படக்கூடிய பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கக்கூடும் என்பதைத் தெரிந்து கொள்ள உங்கள் ராசியில் கிளிக் செய்யுங்கள்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.