![]() | 2022 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மார்ச் 2022 தனுசு ராசிப் பலன்கள். சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மார்ச் 15, 2022 வரை நல்லப் பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பண வரத்தை அதிகரிப்பார். செவ்வாய் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலந்த பலன்களைத் தருவார். உங்களால் புதனிடம் இருந்து எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. முக்கிய கிரகங்கள் இணைந்து உங்கள் ராசியின் இரண்டாம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலந்த பலன்களைத் உண்டாக்குவார்கள்.
ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான பலனைத் தருவார். கேது உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மனோ பலத்தை அதிகரிப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வேலை பளுவை அதிகரிப்பார் மேலும் உங்கள் நிதி நிலையில் பாதிக்கப்படலாம். குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு சிறப்பாக இல்லை. மேலும் உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு பிரச்சனைகளும் ஏற்படலாம்.
கடந்த பெப்ரவரி 2022 ஐ விட இந்த மாதம் உங்களுக்கு சற்று முன்னேற்றம் தரக்கூடிய மாதமாகவே இருக்கும். ஆனால் நீங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை விரைவில் காண்பீர்கள். அடுத்த 6 முதல் 7 வாரங்களில் உங்கள் வாழ்க்கையில் நல்ல நேர்மறை மாற்றங்கள் ஏற்படலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic



















