![]() | 2022 October அக்டோபர் மாத கல்வி ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கல்வி |
கல்வி
மாணவர்களுக்கு தங்களது நீண்ட கால இலக்குகளை அடைய இது ஒரு சிறப்பான காலமாக இருக்கும். பல ஆண்டுகளாக உங்களுக்கு இருக்கும் நீண்ட கால கனவுகள் உங்களது கடின உழைப்பிற்கு பிறகு இப்போது நிறைவேறும். நீங்கள் விளையாட்டில் இருந்தால், கேது மற்றும் சுக்கிரனின் பலத்தால் சிறப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் ஒரு சாதனையைச் செய்யவும் விருதுகள் வெல்லவும் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள்,
நல்ல கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் Ph.D அல்லது முதுகலை பட்டம் படிக்கும் மாணவராக இருந்தால், உங்கள் தீசிஸ் சார்ந்த விடயங்களில் இப்போது சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். அக்டோபர் 27, 2022 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். நவம்பர் 23, 2022 வரை உங்களுக்கு இருக்கும் இந்த நல்ல நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic



















