![]() | 2022 October அக்டோபர் மாத நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த மாதம் உங்கள் நிதி நிச்ளை சிறப்பாக உள்ளது. சனி பகவான் உங்கள ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் வக்கிர நிவர்த்தி அடைவதால், நீங்கள் பல மடங்கு நேர்மறை ஆற்றல்களைப் பெறுவீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் இந்த மாதம் ஒரு கோட்டீஸ்வரராகும் வாய்ப்பையும் பெறுவீர்கள். அக்டோபர் 16, 2022 முதல் நவம்பர் 16, 2022 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு அடுத்த ஒரு மாதத்தில் எதிர்பாராத திடீர் பணவரத்து உண்டாகும்.
குறிப்பு: நீங்கள் கவனமாக இல்லை என்றால், நவம்பர் 16, 2022 க்கு பிறகு உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை நீங்கள் இழக்க நேரலாம்.
இப்போது நீங்கள் புதிய வீடு வாங்க முயற்சிக்கலாம். புது கார் வாங்க இது நல்ல நேரம். எந்த தேவையற்ற செலவுகளும் இருக்காது. உங்கள் சேமிப்பு கணக்கில் அதிகரிக்கும் பணத்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் முற்றிலுமாக வெளியில் வந்துவிடுவீர்கள். பெருமாளை வணங்கி உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பெற முயற்சி செயுங்கள்.
சிறப்பு குறிப்பு: நவம்பர் 18, 2022 க்கு மேல் உங்களுக்கு எதிர்பாராத நிதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். டிசம்பர் 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படலாம். எனவே, உங்கள் பணத்தை நவம்பர் 16, 2022 க்கு முன் பாதுகாப்பான முதலீடுகளில் போட்டு வைக்க முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic



















