![]() | 2018 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
கடந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியயம் மற்றும் மன நலம் வெகுவாக பாதித்திருந்திருக்க கூடும். மேலும் நீங்கள் பல இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். இந்த 2018ஆம் ஆண்டு நீங்கள் அத்தகைய மன அழுத்தத்தில் இருந்து வெளி வரும் நேரம். குரு உங்களது ஜென்ம ராசியில் இருந்து உங்களது உடல் நல பிரச்சனைகளில் இருந்து வெளி வர உதவுவார். நீண்ட கால இன்னல்களில் இருந்து இப்பொழுது வெளி வருவீர்கள். மேலும் உங்கள் குடும்பத்தினருடைய அரோக்கியமும் மேலோங்கும்.
உங்களது மருத்துவ செலவுகள் குறையும். உங்களது உடல் நலத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர நீங்கள் அதிகம் உடற் பயிற்சி செய்வீர்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தினமும் காலையில் ஹனுமன் சாலிசா மற்றும் ஆதித்ய ஹ்ரிதயம் கேட்பது உங்களை ஆரோக்கியத்தோடும் பலத்தோடும் வைத்து கொள்ள உதவும். மேலும் குருவின் சஞ்சாரத்தால் நீங்கள் ஆன்மீக பலத்தையும் பெறுவீர்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic