![]() | 2018 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வழக்கு |
வழக்கு
2017ல் நீங்கள் ஏதேனும் வழுக்கில் இருந்திருந்தால் அது மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கும். நீங்கள் பெரும் அளவிற்கு பணத்தை இழந்திருப்பீர்கள். உங்கள் குற்றம் ஏதும் இல்லாமல் நீங்கள் வழக்கில் சிக்கி இருக்க கூடும். இதனால் உங்கள் பேரும் புகழும் பாதிக்க பட்டிருக்கும். நீங்கள் விவாகரத்து, குழந்தை காவல் மற்றும் ஜீவனாம்சம் போன்ற வழக்குகளில் ஏதேனும் இருந்திருந்தீர்கள் என்றால் அது உங்களை பெரிய சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும்.
ஆனால் இந்த 2018ஆம் வருடம் அணைத்து கிரகங்களும் நல்ல நிலையில் உள்ளதால் உங்களுக்கு பல வழிகளில் அதிர்ஷ்டம் வந்து சேரும். உங்களது வழக்கறிஞர் விருப்பம் இன்றி உங்களது வழக்கை எடுத்திருந்தால், நீங்கள் வேறு நல்ல வழக்கறிஞரை தேர்தெடுத்து வாதாடலாம். அது உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். மேலும் உயர் நீந்தி மன்றத்திற்க்கு உங்களது வழக்கை கொண்டு செல்லலாம். எனினும் ஜனவரி 2018 முதல் முயற்சிப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் சொத்து சம்பந்தமான வழக்குகளில் இருந்து எதிர் பார்த்த தீர்ப்போடு வெளி வருவீர்கள். இந்த வருடம் நீங்கள் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic