2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


2017லுடன் உங்களது கடுமையான சோதனை காலம் முடிவடைந்தது. இந்த 2018ல் பல முக்கிய கிரகங்களின் நல்ல நிலைப்பாட்டால் உங்களுக்கு பல அதிர்ச்ட்டங்கள் காத்திருக்கின்றது. இந்த வருடம் நீங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் வெற்றியை காண்பீர்கள். குரு 9ஆம் வீட்டிலும், சனி 11ஆம் வீட்டிலும் மற்றும் ராகு 6ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ராஜ யோகத்தை தரவிருக்கின்றது.



உடல் உபாதைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள் உத்தியோகத்தில் விண்ணை தோடும் அளவிற்கு வளர்ச்சியை காண்பீர்கள். மற்றும் அனைத்து நிதி பிரச்சனைகளில் இருந்தும் வெளி வருவீர்கள். உங்கள் வாழ்க்கை துணைவருடன் நல்ல உறவில் இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வீர்கள். திருமண, புது மனை புகு விழ, பிறந்தநாள், வெளி நாடு செல்வது, ஆண்டு விழ, போன்ற பல சுப காரியங்களை நிகழ்த்துவீர்கள்.




Prev Topic

Next Topic